கொடிச்சீலை யாழ்ப்பாணத்தில் இருந்து திருக்கேதீச்சரம் ஆலயத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது

Published By: Digital Desk 2

20 May, 2026 | 01:51 PM
image

வரலாற்று பிரசித்தி பெற்ற மன்னார் திருக்கேதீச்சரம் ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா நாளை (21) வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

இதற்கான கொடிச்சீலை யாழ்ப்பாணத்தில் இருந்து திருக்கேதீச்சரம் ஆலயத்திற்கு இன்று (20) புதன்கிழமை காலை எடுத்துச்செல்லப்பட்டது.

திருக்கேதீச்சரம் ஆலயத்திற்கு பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் செங்குந்த மரபினரான திருநெல்வேலி கென்னடி வீதியிலுள்ள சண்முகநாதன் கபிலன் வீட்டிலிருந்து கொடிச்சீலை எடுத்துச் செல்லப்பட்டு திருநெல்வேலி வெள்ளைப்பிள்ளையார் ஆலயத்தில் வைக்கப்பட்டு அங்கு விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

அதனை தொடர்ந்து திருக்கேதீச்சரம் ஆலயத்திற்கு கொடிச்சீலை எடுத்து செல்லப்பட்டது.

படங்கள்ஐ.சிவசாந்தன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெ.கி. பல்கலை முதுமானி மாணவர்களுக்கு இந்தியாவில்...

2026-06-17 09:16:29
news-image

அமரர் கலைவேந்தன் ஸ்ரீசங்கருக்கு நினைவஞ்சலி

2026-06-17 05:54:48
news-image

உலக ஆன்மீக கட்டமைப்பு மூலம் 680...

2026-06-16 09:38:49
news-image

மனிதநேயத்துக்கான மட்டக்களப்பு ஸ்பெக்ட்ரம் லயன்ஸ் கழகம்...

2026-06-15 19:52:16
news-image

"நாமாவோம்" ; எட்டியாந்தோட்டை புனித மரியாள்...

2026-06-15 17:41:05
news-image

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய மகோற்சவம்...

2026-06-15 13:50:57
news-image

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய திருவிழா...

2026-06-15 11:09:50
news-image

பல்கலை மாணவர்களுக்கு மடி கணனி அன்பளிப்பு

2026-06-14 14:59:01
news-image

யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முதலாவது பன்னாட்டு...

2026-06-15 14:30:12
news-image

கொச்சிக்கடை அந்தோனியார் ஆலய திருவிழா: சாயி...

2026-06-13 15:56:29
news-image

கலாநிதி அலவி ஷரீப்தீன் முன்னோடிகளின் பாடசாலையின்...

2026-06-11 19:01:53
news-image

மத்திய மாகாணத்தில் 14 பாடசாலைகளுக்கு புதிய...

2026-06-11 13:26:27