இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கு ஆதரவளிக்கும் இசைஞானி இளையராஜா

Published By: Digital Desk 2

20 May, 2026 | 11:31 AM
image

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க ஒப்புக்கொண்டுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களான சிக்யா என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் குனித் மோங்கா கபூர் மற்றும் அசின் ஜெயின் ஆகியோர் தயாரிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. விரைவில் படத்தின் டைட்டில் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இசைஞானி இளையராஜா – கார்த்திக் சுப்புராஜ் கூட்டணி அமைந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படத்தின்...

2026-06-12 17:10:33
news-image

செப்டம்பர் மாதத்தில் வெளியாகும் சூரியின் 'மண்டாடி'

2026-06-12 14:30:14
news-image

நடிகர் ஆரி அர்ஜுனன் நடிக்கும் 'பகவான்'...

2026-06-12 14:26:13
news-image

ஹபீபி - திரைப்பட விமர்சனம்

2026-06-12 14:21:02
news-image

ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் 'மூன்றாம் கண்'...

2026-06-11 17:47:30
news-image

நடிகர் கதிர் நடிக்கும் 'லிங்கம்' இணைய...

2026-06-11 17:28:36
news-image

நடிகர் வெற்றி நடிக்கும் 'லட்சுமி காந்தன்...

2026-06-10 15:56:10
news-image

'சம்பவகாரி' யை வெளியிட்ட 'கட்டா குஸ்தி...

2026-06-10 15:50:45
news-image

இயக்குநர் பாரதிராஜாவின் இறுதிச் சடங்கு தேனியில்...

2026-06-10 13:56:51
news-image

பாரதிராஜாவின் உடலுக்கு தமிழக முதல்வர் விஜய்...

2026-06-10 10:44:33
news-image

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் சாதனை வரலாறு

2026-06-10 10:03:22
news-image

இயக்குநர் பாரதிராஜா காலமானார்

2026-06-10 08:59:21