கலை, இலக்கிய ஊடகப் பணிகளில் சாதனைத் தடங்களை பதித்து வரும் புதிய அலை கலை வட்டம், அதன் பிரதம நிர்வாக கட்டமைப்பை விஸ்தரிக்கும் நோக்கில் முதற்கட்டமாக கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு அமைப்பாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
கலை, இலக்கியம் ஊடகம் மற்றும் சமூகப் பணிகளில் ஆர்வமுள்ளவர்கள் இதில் இணைந்துக்கொள்ள முடியும் என அமைப்பின் நிறுவுனர் ராதாமேத்தா தெரிவிக்கிறார்.
இதில் குறிப்பாக 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் 50 வயதுக்கு உட்பட்டவர்களும் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.
இரண்டாம் கட்டமாக விரைவில் நாடளாவிய ரீதியில் அமைப்பாளர்கள் நியமனமிக்கப்படவுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இது குறித்த மேலதிக விபரங்களை அறிய விரும்புவோர், 075 4880172 என்ற வட்ஸ்அப் இலக்கத்துடன் தொடர்புகொள்ளலாம்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM