கீதா குமாரசிங்கவின் மனு மீதான விசாரணைக்கு ஐந்து பேர் கொண்ட அமர்வு

Published By: Devika

20 Sep, 2017 | 05:48 PM
image

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தடை உத்தரவொன்றை எதிர்த்து பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தாக்கல் செய்த மனுவொன்றை விசாரிக்க ஐந்து பேர் அடங்கிய அமர்வொன்றை பிரதம நீதியரசர் நியமித்துள்ளார்.

முன்னதாக, இரட்டைப் பிரஜாவுரிமையைத் தக்கவைத்துள்ள கீதா குமாரசிங்க பாராளுமன்ற உறுப்பினராக அங்கம் வகிக்க முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து கீதா குமாரசிங்க மீயுயர் நீதிமன்றத்தில் மனுவொன்றைச் சமர்ப்பித்திருந்தார். இதையடுத்தே இந்த மனு மீதான விசாரணையை நடத்த ஐந்து பேர் கொண்ட அமர்வொன்றை பிரதம நீதியரசர் நியமித்துள்ளார்.

இந்த அமர்வில், நீதிபதிகளான சிசிர டி எப்ரூ, அனில் குணரத்ன, புவனேக அலுவிஹார, ஜயந்த ஜயவர்தன மற்றும் நளின் பெரேரா ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோப், கோபா உள்ளிட்ட 4 குழுக்களால்...

2025-03-24 19:00:11
news-image

காதலனின் வீட்டின் மதில் இடிந்து விழுந்ததில்...

2025-03-24 17:50:42
news-image

யாழில் மின்கலங்களை திருடிய குற்றத்தில் கைதான...

2025-03-24 17:59:04
news-image

வெளிநாட்டு சிகரட்டுகள், மதுபான போத்தல்களுடன் இந்திய...

2025-03-24 16:58:37
news-image

பிரதமர், சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்களின்...

2025-03-24 18:18:59
news-image

யாழில் வீடொன்றில் திருடி மதுபானம் வாங்கிய...

2025-03-24 16:42:32
news-image

இந்திய இராணுவத்தால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட...

2025-03-24 16:34:24
news-image

யாழ். சுழிபுரத்தில் கசிப்பு விற்றவர் கைது

2025-03-24 16:39:03
news-image

சிறுவர் பராமரிப்பு மத்திய நிலையத்திலிருந்து இரு...

2025-03-24 16:33:15
news-image

மட்டக்களப்பு - கொழும்புக்கு இடையிலான ரயில்...

2025-03-24 16:24:17
news-image

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் ;...

2025-03-24 16:18:26
news-image

தையிட்டியில் சட்டவிரோத கட்டடத்தை திறந்துவைத்த வட...

2025-03-24 16:06:47