- முகப்பு
- Feature
- அமெரிக்க - சீன உறவுகளில் புதிய அத்தியாயம் : டிரம்ப் - ஷி ஜின்பிங் சந்திப்பின் பின்னணியும் உலகளாவிய தாக்கங்களும்
அமெரிக்க - சீன உறவுகளில் புதிய அத்தியாயம் : டிரம்ப் - ஷி ஜின்பிங் சந்திப்பின் பின்னணியும் உலகளாவிய தாக்கங்களும்
19 May, 2026 | 04:54 PM
' வர்த்தக ஒப்பந்தங்களை விட, சமமான இரு நாடுகளுக்கு இடையிலான நிலையான போட்டியை உருவாக்கவே ஷி ஜின்பிங் விரும்பினார். அதே நேரத்தில், தாய்வான் விவகாரத்தில் டிரம்பிற்கு அவர் ஒரு கடுமையான எச்சரிக்கையையும் விடுத்தார். அதாவது, தாய்வான் விவகாரத்தைக் கையாள்வதில் அமெரிக்கத் தரப்பு கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். இல்லையெனில், இரு நாடுகளுக்கும் இடையே மோதல்களும், ஏன் போரும் கூட ஏற்படலாம். இது ஒட்டுமொத்த இருதரப்பு உறவையும் பெரும் ஆபத்தில் தள்ளிவிடும் என்றார். 1971 ஆம் ஆண்டில் ஹென்றி கிசிஞ்சருடன் நடந்த ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகளில் இருந்தே பெய்ஜிங் இந்த நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. ஆனால், ஜனாதிபதி டிரம்ப் இந்த எச்சரிக்கையை முற்றிலும் புறக்கணித்ததாகத் தெரிகிறது '
"மத்திய கிழக்கு விவகாரம் (ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதல்கள்), உக்ரைன் நெருக்கடி (ஐந்தாவது ஆண்டாகத் தொடரும் ரஷ்யாவின் படையெடுப்பு) மற்றும் கொரிய தீபகற்பம் (வட கொரியாவின் அணு ஆயுதப் பெருக்கம்) ஆகிய சர்வதேசப் பிரச்சினைகள் குறித்தும் இரு தலைவர்களும் கலந்துரையாடினர். இதில் மத்திய கிழக்கு விவகாரம் குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தைப் பெறக்கூடாது என்பதில் இரு நாடுகளும் உடன்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது. மேலும் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தை சீராக வைத்திருக்க ஹோர்முஸ் நீரிணை எப்போதும் திறந்து வைக்கப்பட வேண்டும் என்பதில் இருதரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன"
-
சிறப்புக் கட்டுரை
புவிசார் அரசியல் நகர்வும் சைபர் மாஃபியாவின்...
16 Jun, 2026 | 05:09 PM
-
சிறப்புக் கட்டுரை
அமெரிக்காவுடன் ஒரு புதிய முரண்பாடு
15 Jun, 2026 | 09:20 AM
-
சிறப்புக் கட்டுரை
புதிய ஆட்சியின் கீழும் தொடரும் சீன...
09 Jun, 2026 | 12:40 PM
-
சிறப்புக் கட்டுரை
இலங்கையில் பௌத்த மதம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறதா?
07 Jun, 2026 | 11:49 AM
-
சிறப்புக் கட்டுரை
பெலவத்தையை உலுக்கிய உளவுத் தகவல்
07 Jun, 2026 | 11:00 AM
-
சிறப்புக் கட்டுரை
பிக்குகளுக்குச் தனிச்சட்டம் சாத்தியமா?
06 Jun, 2026 | 05:32 AM
மேலும் வாசிக்க


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM