தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேனவல்லி பகுதியில், நேற்று சனிக்கிழமை (16) நீரில் மூழ்கி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியிலுள்ள குளத்தில் மூழ்கி நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவத்திவ் உயிரிழந்தவர் தம்பலகாமம், அர்பாநகர் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபர் குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மயக்கமடைந்து நீரில் மூழ்கியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் தம்பலகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM