சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான 05 மற்றும் 06வது மதிப்பாய்வுகள் மே 27 இல்

Published By: Digital Desk 1

17 May, 2026 | 11:11 AM
image

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழ், இலங்கை தொடர்பான ஐந்தாவது மற்றும் ஆறாவது நாணயக் கொள்கை மதிப்பாய்வுகளை எதிர்வரும் 27 ஆம் திகதி முன்னெடுப்பதற்கு அதன் நிர்வாகச் சபை தீர்மானித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகச் சபை இந்த மதிப்பாய்வுகளுக்கு ஒப்புதல் அளித்ததன் பின்னர், இலங்கைக்கு சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை அடுத்த தவணை நிதியுதவியாகப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படும் என்று அந்த நிதியம் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜூலி கொசாக் கருத்துத் தெரிவிக்கையில், இந்த மதிப்பாய்வுகளுக்கான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு, பாதிக்கப்படக்கூடிய சமூகப் பிரிவினரைப் பாதுகாக்கும் அதேவேளையில், செலவினங்களை ஈடுசெய்யக்கூடிய வகையிலான மின்சாரம் மற்றும் எரிபொருள் விலைக் சூத்திரங்களை மீண்டும் நடைமுறைப்படுத்துவது மிக முக்கியமான நிபந்தனையாக அமைந்திருந்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.    

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குற்றச் செயல்களைப் பொலிஸ் திணைக்களத்தால் மாத்திரம்...

2026-06-14 16:06:17
news-image

எல்-நினோவால் நாட்டுக்குப் பாரிய பாதிப்புகள் ஏற்படும்...

2026-06-14 15:50:48
news-image

வலி.வடக்கில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு 36...

2026-06-14 16:03:29
news-image

பொலிஸ் விசேட சோதனை நடவடிக்கை குற்றச்செயல்களுடன்...

2026-06-14 16:00:39
news-image

முழு நாடுமே ஒன்றாக என்னும் நடவடிக்கைகமைய...

2026-06-14 16:00:10
news-image

பாரிய கடத்தல் முறியடிப்பு: சொகுசு மோட்டார்...

2026-06-14 14:54:12
news-image

செம்மணி மனிதப்புதைகுழியை பார்வையிடவுள்ள ஐரோப்பிய ஒன்றியப்...

2026-06-14 14:53:38
news-image

மாகாணசபைத் தேர்தல்; சாணக்கியன் எம்.பியின் தனிநபர்...

2026-06-14 14:48:35
news-image

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு...

2026-06-14 15:02:36
news-image

டெங்கு உட்பட வைரஸ் காய்ச்சல் பரவல்...

2026-06-14 14:31:24
news-image

தேசிய கல்விக் கொள்கையின்றி கல்வி மறுசீரமைப்புகளை...

2026-06-14 13:48:36
news-image

எனது கணவர் செம்மணி படுகொலையை வெளிப்படுத்திய...

2026-06-14 12:49:37