நாடளாவிய ரீதியில் பொலிஸார் அதிரடியாக சுற்றிவளைப்பு : ஒரே நாளில் 602 பேர் கைது!

Published By: Digital Desk 1

16 May, 2026 | 05:27 PM
image

பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று வெள்ளிக்கிழமை (15) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 602 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், 26,880 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், 14 பேர் குற்றங்களுடன் தொடர்புடைய மற்றும் நேரடியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேநேரம், கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கமைய 269 பேரும், திறந்த பிடியாணைகளுக்கமைய 198 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்திய 105 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 111 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், பிற போக்குவரத்து குற்றங்களுக்காக 4,312 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.     

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுரேஸ் சலேவுக்கு நீதி கோரி கோட்டை...

2026-06-08 10:39:24
news-image

காரைதீவு பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த...

2026-06-08 10:07:04
news-image

பெருமளவிலான சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

2026-06-08 10:06:14
news-image

வவுனியா ஓமந்தையில் இடம்பெற்ற கொலை: இரு...

2026-06-08 09:49:56
news-image

"துபாய் நிபுண"வுக்கு சொந்தமான போதைப்பொருள் மீட்பு

2026-06-08 10:23:43
news-image

எத்தியோப்பியாவில் கடத்தப்பட்ட மூன்று யாழ். இளைஞர்கள்...

2026-06-08 09:31:53
news-image

அங்குருவாதொட முதியோர் இல்லத் தீ விபத்து...

2026-06-08 09:59:09
news-image

6 இலட்சம் பெறுமதியான போலி வெளிநாட்டு...

2026-06-08 09:19:28
news-image

களுத்துறை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு நிதியுதவி...

2026-06-08 09:23:07
news-image

மாமனாரின் தாக்குதலில் மருமகன் உயிரிழப்பு

2026-06-08 09:01:17
news-image

இன்றைய வானிலை!

2026-06-08 08:05:12
news-image

சுரேஷ் சலே கைது: கோட்டை புகையிரத...

2026-06-08 05:05:10