இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய செஸ் சம்பியன்ஷிப் போட்டிகளின் ஆரம்ப விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொள்வதற்காக, உலக செஸ் சம்மேளனத்தின் தலைவர் அர்காடி துர்கோவிச் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இவரது வருகை அமைந்துள்ளது என கூறப்படுகிறது.
அர்காடி துர்கோவிச்சை வரவேற்பதற்காக இலங்கை செஸ் சம்மேளனத்தின் தலைவர் லக்ஷ்மன் விஜேசூரிய மற்றும் பொதுநலவாய செஸ் சம்மேளனத்தின் தலைவர் பரத் சிங் உள்ளிட்ட குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு சென்றிருந்தனர்.
குறித்த பொதுநலவாய செஸ் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் இன்று சனிக்கிழமை (16) முதல் 26ஆம் திகதி வரை களுத்துறை, வஸ்கடுவையில் உள்ள 'சிட்ரஸ்' ஹோட்டலில் நடைபெறுகிறது.
இதில் 14 பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த 550க்கும் மேற்பட்ட ஆண், பெண் செஸ் வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM