சுன்னாகம் - புத்தூர் வீதி தற்காலிகமாக மூடப்பட்டது

16 May, 2026 | 10:09 AM
image

யாழ். சுன்னாகம் - புத்தூர் வீதியில் அமைந்துள்ள ரயில்வே கடவையில் அவசர மறுசீரமைப்புப் பணிகளை முன்னெடுக்கவுள்ளதால் அந்த வீதி இன்றும் (16)  நாளையும் (17) தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும்.

வட பகுதி ரயில்வே பாதை மற்றும் பராமரிப்புத் திணைக்கள பொறியியலாளர் ஜி.கே. சதுரேனோ இந்த அறிவிப்பினை விடுத்துள்ளார்.

அதன்படி, இன்று (16) காலை 7 மணி முதல் நாளை (17) அதிகாலை 5 மணி வரை இந்த வீதி மூடப்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளார். 

இந்த தற்காலிக வீதி மூடல் காரணமாகப் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்க, தேவையான அவசரப் பணிகளை முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

எனவே, பொதுமக்கள் மற்றும் வாகனச் சாரதிகள் அசௌகரியங்களைத் தவிர்க்கும் பொருட்டு மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசாங்கம் கோப்புகளை மூடி மறைக்கிறது: புலனாய்வு...

2026-06-08 17:25:46
news-image

கலால் வரி ஆணையாளருக்கு எதிராக ராஜகிரியவில்...

2026-06-08 16:58:43
news-image

இலங்கையில் தடையை மீறி மின்-சிகரெட்டுகள் விற்கப்படுகிறது...

2026-06-08 17:03:05
news-image

25 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் பெண்...

2026-06-08 16:57:39
news-image

வல்வெட்டித்துறையில் கைது செய்யப்பட்ட சங்கீதனை விடுதலை...

2026-06-08 16:51:53
news-image

அநுராதபுரம் சிறுமி விவகாரம்: நீதிமன்ற உத்தரவுப்படி...

2026-06-08 16:46:04
news-image

சுவிஸ் தூதுவர் - ஆறு.திருமுருகன் இடையே...

2026-06-08 16:40:00
news-image

பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை பயன்படுத்தியதன் மூலம்...

2026-06-08 16:34:47
news-image

திறைசேரி ஹேக்கிங்கை விட சர்வதேச நாணய...

2026-06-08 16:21:02
news-image

மகள் மீது பாலியல் துஷ்பிரயோகம் ;...

2026-06-08 15:56:39
news-image

அவுஸ்திரேலிய, நியூசிலாந்து பாராளுமன்றங்களில் அமைச்சர் விஜித...

2026-06-08 15:54:56
news-image

நானாட்டான் டிலாசால் கல்லூரி ஆசிரியரை இடமாற்ற...

2026-06-08 15:19:05