விஜய்க்கு இலங்கையிலிருப்பது இரசிகர்களா, தொண்டர்களா?
Published By: Digital Desk 3
15 May, 2026 | 05:33 PM
விஜய் தனது படங்களில் வில்லன்களை தூக்கி வீசி அடித்து துவைத்து ஆக் ஷன் காட்டுவதையும் வீர வசனங்கள் பேசுவதையும் , காதல் காட்சிகளில் தூள் கிளப்புவதையும் அதே வேளை நகைச்சுவை காட்சிகளில் அனைவரையும் சிரிக்க வைப்பதையும் பார்த்து அவர் மீது ஈர்ப்பு கொண்ட அனைவரும் அவரை முதலமைச்சராக பார்ப்பதற்கு எதற்கு ஆசைப்பட்டார்கள் என்று தெரியவில்லை. விஜய் வெற்றி பெற்றவுடன் இலங்கையின் வடமாகாணத்தில் தமிழக வெற்றிக் கழக ஆதரவாளர்கள் பெரும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். காக்கை தீவு பகுதியில் விஜய் கட்சி கொடியை பறக்கவிட்ட இளைஞர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். அப்பகுதி வறிய மக்களுக்கு உலர் உணவுப் பொருட்களையும் விநியோகித்தனர். அதே போன்று நுவரெலியா மாவட்டத்தில் புசல்லாவை நகரில் ஒன்று திரண்டு விஜய் இரசிகர்கள் கேக் வெட்டி பட்டாசு வெடித்து ஊர்வலமாகச் சென்று தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மூதூர் பகுதியில் விஜய் இரசிகர்கள் பாற்சோறு சமைத்து அனைவருக்கும் விநியோகித்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
-
சிறப்புக் கட்டுரை
இலங்கையில் பௌத்த மதம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறதா?
07 Jun, 2026 | 11:49 AM
-
சிறப்புக் கட்டுரை
பெலவத்தையை உலுக்கிய உளவுத் தகவல்
07 Jun, 2026 | 11:00 AM
-
சிறப்புக் கட்டுரை
பிக்குகளுக்குச் தனிச்சட்டம் சாத்தியமா?
06 Jun, 2026 | 05:32 AM
-
சிறப்புக் கட்டுரை
பிக்குகளுக்குச் தனிச்சட்டம் சாத்தியமா?
04 Jun, 2026 | 04:56 PM
-
சிறப்புக் கட்டுரை
மார்கோ ரூபியோவின் இந்திய விஜயமும் புவிசார்...
02 Jun, 2026 | 10:18 AM
-
சிறப்புக் கட்டுரை
தமிழ்க் கட்சிகளின் பிளவுகளும் 13-வது திருத்தமும்
02 Jun, 2026 | 09:38 AM
மேலும் வாசிக்க
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM