இன்றைய நாணய மாற்று விகிதம் 

12 May, 2026 | 04:20 PM
image

(இணையத்தள செய்திப் பிரிவு)

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் திங்கட்கிழமை (12) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 326.1274 ரூபாவாகவும் கொள்வனவு விலை 318.5751 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. 

அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 444.5374 ரூபா மற்றும் கொள்வனவு விலை 431.3398 ரூபாவாகும்.  

யூரோ ஒன்றின் விற்பனை விலை 384.9878 ரூபா எனவும் கொள்வனவு விலை 373.1057 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதன்படி, ஏனைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்கள் தொடர்பாக இன்று (12.05.2026) மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசிய முன்பள்ளி ஆசிரியர் தொழில்சார் சங்கம்...

2026-06-17 15:46:58
news-image

பௌத்த இராஜ்ஜியத்தின் அடித்தளத்தை தகர்க்க முற்படும்...

2026-06-17 15:47:28
news-image

நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க அரசியல் வேறுபாடுகளைத்...

2026-06-17 16:41:30
news-image

ஹங்குரங்கெத்த உள்ளிட்ட பகுதிகளில் காட்டுக்குரங்குகள் ஆக்கிரமிப்பால்...

2026-06-17 15:48:11
news-image

வாகன விலைகள் பன்மடங்கு உயரும் அபாயம்:...

2026-06-17 16:42:09
news-image

நெல் கிலோவுக்கு 140, கீரி சம்பாவுக்கு...

2026-06-17 16:42:59
news-image

ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தில் தவறான தகவல்களுக்கு...

2026-06-17 17:34:09
news-image

காங்கேசன்துறையில் தங்கம் கடத்தல் சந்தேகம்: 26...

2026-06-17 22:16:29
news-image

சுகாதாரம், ஊடகத்துறையின் அபிவிருத்திற்காக கொரிய அரசாங்கத்தின்...

2026-06-17 17:35:12
news-image

சலே, கோட்டாபய உள்ளிட்ட எவராக இருந்தாலும்...

2026-06-17 18:46:59
news-image

பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில்...

2026-06-17 21:00:54
news-image

கம்மன்பில போன்றவர்களின் கருத்துக்கள் இன நல்லிணக்கத்தை...

2026-06-17 18:47:48