மஹியங்கனையில் துப்பாக்கிச் சூடு – பெண் ஒருவர் படுகாயம்

12 May, 2026 | 12:48 PM
image

(வத்துகாமம் செய்தியாளர்)

மஹியங்கனை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச்சம்பவம் ஒன்றில் பெண் ஒருவர் படுகாயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் மஹியங்கனை, அராவத்தை ஹொருபெதிவெவ என்ற இடத்தில்  ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்றுள்ளது. 

கடந்த ஞாயிற்றுக்கிழமை (10) இரவு குடும்பத் தகராறு காரணமாகக கணவன் தன் மனைவி மீது ஏயார் ரைபிள் ரகத் துப்பாக்கியில் சுட்டதாக  பொலிஸார் தெரிவித்தனர். 

காயமடைந்தவர்  மூன்று பிள்ளைகளின் தாயான 35 வயதுடையவர்  என்பதுடன் குறித்த பெண்  மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சம்பவத்தையடுத்து சந்தேக நபரான கணவன்  தப்பி ஓடியுள்ளார். துப்பாக்கிச் சூட்டிற்குப் பயன்படுத்தப்பட்ட ஏயார் ரைபிள் துப்பாக்கியையும், அதற்காகப் பயன்படுத்தப்படும் 77 தோட்டாக்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

தலைமறைவாகியுள்ள சந்தேக நபரைத் தேடி மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குற்றச் செயல்களைப் பொலிஸ் திணைக்களத்தால் மாத்திரம்...

2026-06-14 16:06:17
news-image

எல்-நினோவால் நாட்டுக்குப் பாரிய பாதிப்புகள் ஏற்படும்...

2026-06-14 15:50:48
news-image

வலி.வடக்கில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு 36...

2026-06-14 16:03:29
news-image

பொலிஸ் விசேட சோதனை நடவடிக்கை குற்றச்செயல்களுடன்...

2026-06-14 16:00:39
news-image

முழு நாடுமே ஒன்றாக என்னும் நடவடிக்கைகமைய...

2026-06-14 16:00:10
news-image

பாரிய கடத்தல் முறியடிப்பு: சொகுசு மோட்டார்...

2026-06-14 14:54:12
news-image

செம்மணி மனிதப்புதைகுழியை பார்வையிடவுள்ள ஐரோப்பிய ஒன்றியப்...

2026-06-14 14:53:38
news-image

மாகாணசபைத் தேர்தல்; சாணக்கியன் எம்.பியின் தனிநபர்...

2026-06-14 14:48:35
news-image

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு...

2026-06-14 15:02:36
news-image

டெங்கு உட்பட வைரஸ் காய்ச்சல் பரவல்...

2026-06-14 14:31:24
news-image

தேசிய கல்விக் கொள்கையின்றி கல்வி மறுசீரமைப்புகளை...

2026-06-14 13:48:36
news-image

எனது கணவர் செம்மணி படுகொலையை வெளிப்படுத்திய...

2026-06-14 12:49:37