கெடு பலன்களை முதன்மையானவர் கேது பகவான். ஒருவரது ஜாதகத்தில் கேது பகவான் கோச்சாரத்தில் எந்த வீட்டில் பயணிக்கிறாரோ..! அந்த வீட்டின் காரகத்துவத்துவம் சார்ந்த கெடு பலன்களை வழங்குவார்.
குறிப்பாக தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் அல்லது மாத ஊதியத்திற்காக பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள் கேது சரியான இடத்தில் இல்லாதிருந்தால்.. அவர்களுக்கு கேதுவால் பிரச்சனை ஏற்படும். இதனை தீர்ப்பதற்கு எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சில பிரத்யேக குறிப்புகளை வழங்கி உள்ளனர்.
இதற்கு தேவையான பொருட்கள்: வாழைத்தண்டு திரி, தாமரைத் தண்டு திரி, நல்லெண்ணெய்
உங்களுடைய ஊரின் அல்லது வீட்டின் அருகில் காவல் தெய்வங்கள் இருந்தால் அந்த தெய்வங்களுக்கு வாழைத்தண்டு திரி அல்லது தாமரை தண்டு திரியால் 21 அகல் விளக்குகளில் நல்லெண்ணையை ஊற்றி தீபமேற்றி வழிபட வேண்டும்.
இதனைத் தொடர்ந்து 21 நாட்கள் முழு நம்பிக்கையுடன் மேற்கொண்டால் கேதுவால் ஏற்பட்ட கெடுபலன்கள் குறைந்து, சுப பலன்கள் ஏற்படும். அதனைத் தொடர்ந்து விநாயக பெருமானை வழிபடத் தொடங்கினால் தடைகள் நீங்கி, வழிகள் பிறக்கும்.
தொகுப்பு : சுபயோக தாசன்.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM