தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களுக்கு அறிமுகமாகி பிரபலமான நடிகர் சந்தீப் கிஷன் கதையின் நாயகனாக அதிரடி எக்சன் நாயகனாக நடித்திருக்கும் 'பவர் பேட்டா' திரைப்படத்தில் அவர் தோன்றும் காட்சியின் காணொளி பிரத்யேகமாக வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.
இயக்குநர் கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் உருவாகி வரும் 'பவர் பேட்டா' திரைப்படத்தில் சந்தீப் கிஷன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மதி ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு மணி ஷர்மா இசையமைக்கிறார்.
பீரியாட்டிக் எக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை 70 எம் எம் என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் விஜய் சில்லா மற்றும் ஷஷி தேவி ரெட்டி ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தருணத்தில்.. கதையின் நாயகனாக நடித்து வரும் நடிகர் சந்தீப் கிருஷ்ணனின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் தோன்றும் காணொளி பிரத்யேகமாக வெளியிடப்பட்டது. இதற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பும், ஆதரவும் கிடைத்து வருகிறது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM