புதுமுக நடிகர்கள் நவாஸ் - ஷெர்ரி அகர்வால் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் 'சைக்கிள் கேப்' எனும் திரைப்படம் - காதலும் இசையும் கலந்த காதல் படைப்பாக தயாராகி இருக்கிறது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் எம். ஆர். பாரதி இயக்கத்தில் உருவாகி உள்ள 'சைக்கிள் கேப்' எனும் திரைப்படத்தில் நவாஸ், ஷெர்ரி அகர்வால், பிரபு சாஸ்தா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இசைக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்திற்கு சதீஷ் பத்மநாபன் எனும் அறிமுக இசையமைப்பாளர் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தை ட்யூப் லைட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' உறவுகளை மையப்படுத்திய இந்த 'சைக்கிள் கேப்' திரைப்படத்தில் முதன்மையான கதாபாத்திரங்களுக்கு இடையேயான உணர்வுகளுக்கு பாலமாக இசை இருக்கும். இது ரசிகர்களுக்கு புது வகைமினதான அனுபவத்தை வழங்கும்'' என்றார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM