தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய்க்கு மிக உயர்ந்த Z+ பாதுகாப்பு!  

11 May, 2026 | 01:25 PM
image

(இணையத்தள செய்திப் பிரிவு)

தமிழ்நாட்டின் முதலமைச்சராக நேற்று (10) பதவியேற்ற ஜோசப் விஜய்க்கு உயர்மட்ட பாதுகாப்பினை வழங்க இந்திய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

அதன்படி, இதுவரை முதலமைச்சர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், இன்று (11) முதல்   Z+ பாதுகாப்பு அளிக்கப்படுவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த Z+ பாதுகாப்பு படைப் பிரிவில் 55 மத்திய பாதுகாப்பு படைவீரர்கள் 24 மணிநேரமும் முதலமைச்சருக்கு பாதுகாப்பு அளிப்பார்கள் என்று கூறப்படுகிறது. 

இந்தியாவில் மிக உயர்ந்த அளவில் அளிக்கப்படும் Z+ பாதுகாப்பானது முதலமைச்சர்கள், உயர்மட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் கடும் அச்சுறுத்தல்களை சந்திக்கக்கூடிய பெரும் புள்ளிகளுக்கும் முக்கிய பிரமுகர்களுக்கும் வழங்கக்கூடிய பாதுகாப்புப் பிரிவாக காணப்படுகிறது. 

இந்த பாதுகாப்பு அடுக்கில் 55 படைவீரர்கள் இருப்பார்கள். இதில் NSGயின் சிறப்பு படைப் பிரிவினர் மற்றும் மாநில காவல்துறையினர் அடங்குவர். 

மேலும், முதலமைச்சர் விஜய்க்கு புல்லட் பேரொபி கார்கள், பைலட் வாகனங்கள் மற்றும் 24x7 நேர கடும் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் முதலமைச்சருக்கென ஹெக்லர் & கோச் MP5 துணை இயந்திரத் துப்பாக்கிகள் முதலிய நவீன ஆயுதங்கள் வழங்கப்படுவதாக தமிழ்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 32...

2026-06-08 21:53:09
news-image

இந்தியர்களுக்கு எதிராக பரப்பப்பட்ட 14 பதிவுகளை...

2026-06-08 15:15:56
news-image

மோல்டாவில் படகு கவிழ்ந்து 10 பேர்...

2026-06-08 14:33:17
news-image

செஸ் சம்பியன் பிரக்ஞானந்தாவுடன் செஸ் விளையாடிய...

2026-06-08 14:14:15
news-image

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் : உயிரிழப்பு எண்ணிக்கை...

2026-06-08 13:16:59
news-image

பிலிப்பைன்ஸை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் :...

2026-06-08 10:21:25
news-image

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் சர்வதேச விமான...

2026-06-08 09:43:29
news-image

நியூயோர்க் பென் ரயில் நிலையத்தில் கத்திக்குத்துத்...

2026-06-08 08:17:29
news-image

தெற்கு பிலிப்பைன்ஸை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்;...

2026-06-08 07:30:27
news-image

தென் கொரியாவின் புதிய பிரதமராக ஹான்...

2026-06-07 20:52:04
news-image

திறந்தவெளி திருப்பலியில் பாப்பரசரை காண ஸ்பெயின்...

2026-06-07 17:48:13
news-image

அமெரிக்க வெள்ளை மாளிகையின் செயற்கை நுண்ணறிவு...

2026-06-07 12:40:35