கொழும்பு 2, டி.பி.ஜாயா சாஹிரா கல்லூரியின் 90வது ஆண்டு விழா மற்றும் கௌரவிப்பு நிகழ்வு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அதிபர் எம்.ஆர்.எம். மன்சில் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு கல்லூரியின் ஆண்டு இதழ் கையளிக்கப்பட்டது.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பிரதமர் விருதுகளை வழங்கி வைத்து கல்லூரியின் அதிபர் எம்.ஆர்.எம். மன்சில் பிரதமருக்கு நினைவுச் சின்னம் வழங்கி வைத்தார்.




(படப்பிடிப்பு ஜே. சுஜீவகுமார்)
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM