நடிகர் சூர்யா நடிப்பில் உருவான தானா சேர்ந்த கூட்டம் பொங்கலன்று வெளியாகவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த படத்தின் ஓடியோ வெளியீடு நவம்பரில் ட்ரைலர் வெளியீடு டிசம்பரில் நடைபெறவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. நடிகர் சூர்யா, கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், கீர்த்தி சுரேஷ்,செந்தில் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கிறார். பாடல்களுக்கு அனிரூத் இசையமைத்திருக்கிறார். ரசிகர்களுக்கு பொங்கல் விருந்து படைக்கவிருக்கும் சூர்யா, இப்படத்தின் மூலம் நல்லதொரு கொமர்ஷல் வெற்றியைக் காண்பார் என்கிறார்கள் திரையுலகினர்.
இதனிடையே இப்படம் முன்னணி நடிகர் அக்சய் குமார் நடிப்பில் ஹிந்தியில் வெளியான ‘ஸ்பெசல் 26 ’ என்ற படத்தில் ரீமேக் என்றும் ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் : சென்னை அலுவலகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM