திருமலை இ.மதன் எமுதிய தாய்ப்பசு சிறுகதை நூல் வெளியீட்டு விழா!

Published By: Digital Desk 1

10 May, 2026 | 09:26 AM
image

(சேனையூர் நிருபர்)

எமுத்தாளர் திருமலை  இ.மதன் எமுதிய தாய்ப்பசு சிறுகதை நூல் வெளியீட்டு விழா  சனிக்கிழமை (09)  மாலை 4.15 மணிக்கு திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் ஓய்வு நிலை கோட்டக்கல்விப்பணிப்பாளர் சீ.மதியழகன் தலைமையில் இடம் பெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் சி. தண்டாயுதபாணியும்  சிறப்பு அதிதிகளாக திருகோணமலை வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளர் ந .யசிந்தனும்,  திருகோணமலை வலயக்கல்வி அலுவலகத்தின் கல்வி அபிவிருத்தி பிரிவின் பிரதிக்கல்விப் பணிப்பாளர் தி.  பார்த்தீபன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

கவிஞர். தில்லைநாதன் பவித்திரன் நிகழ்வை தொகுத்து வழங்கினார்.

நூலின் முதல் பிரதியை திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் பிரதி குரு அவர்களுக்கு நிகழ்வின் பிரதம அதிதி வழங்கி வெளியீட்டு வைப்பதையும் அருகில் நூல் ஆசிரியர் நிற்பதையும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தவர்களையும் காணலாம்,   நூல்பற்றிய உரைகளை கவிஞர் தி.லலிதகோபனும்,  நூல் திறனாய்வாளர் வ.முரளிதரனும் வழங்கினார்கள்.

 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பல்கலை மாணவர்களுக்கு மடி கணனி அன்பளிப்பு

2026-06-14 14:59:01
news-image

யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முதலாவது பன்னாட்டு...

2026-06-14 10:53:27
news-image

கொச்சிக்கடை அந்தோனியார் ஆலய திருவிழா: சாயி...

2026-06-13 15:56:29
news-image

கலாநிதி அலவி ஷரீப்தீன் முன்னோடிகளின் பாடசாலையின்...

2026-06-11 19:01:53
news-image

மத்திய மாகாணத்தில் 14 பாடசாலைகளுக்கு புதிய...

2026-06-11 13:26:27
news-image

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேக...

2026-06-11 12:28:50
news-image

"தகவலறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட...

2026-06-09 17:43:58
news-image

கதிரேசன் மாதிரி ஆரம்ப பாடசாலையில் நடைபெற்ற...

2026-06-09 11:43:08
news-image

சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் இருநாள் தென்னருவி...

2026-06-09 09:24:07
news-image

நாவலப்பிட்டி கதிரேசன் கல்விக் குடும்பத்தின் விசேட...

2026-06-09 08:37:12
news-image

எழுத்தாளர் சிவகௌரியின் ‘முத்துப்பரல்கள்’ ஹைக்கூ கவிதை...

2026-06-07 23:47:08
news-image

யாழ்ப்பாண இராசதானி சங்கிலியன் மன்னனின் சிரார்த்த...

2026-06-07 12:06:11