கண்டி - வத்துகாமம் பகுதியில் அமைந்துள்ள அன்னை ஶ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் எதிர்வரும் 16ஆம் திகதி சனிக்கிழமை காலை 11.30 மணியளவில் வைகாசி விசாக மஹோற்சவ பெருவிழா நடைபெறவுள்ளது.
சர்வதேச இந்துமத குரு பீடாதிபதி, ஶ்ரீ சாஸ்தா பீட குரு முதல்வர் ஶ்ரீஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரியார் தலைமையில் இந்த விழா நடைபெறவுள்ளதுடன், துவஜாரோஹணம் கொடியேற்ற உற்சவத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 15 நாட்களும் காலை மாலை உற்சவங்கள் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை பஞ்சரதபவனி தேர்திருவிழா வெகு விமர்சையாக நடைபெறவுள்ளதுடன், 30ஆம் திகதி சனிக்கிழமை காலை தீர்த்தோற்சவம் நடைபெற்று, இரவு கொடியிறக்கமும், சண்டேஸ்வர உற்சவமும், தொடர்ந்து ஆசார்ய உற்சவமும் நடைபெறவுள்ளது.
தொடர்ந்து ஜுன் முதலாம் திகதி திங்கட்கிழமை பூங்காவன திருவிழா நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM