- முகப்பு
- Paid
- எயார்பஸ் ஊழல் வழக்கு….! : 12ஆம் திகதி வாக்குமூலம் அளிக்கவுள்ள மகிந்த ; 8ஆம் திகதி மர்மமாக மரணித்த கபில!
எயார்பஸ் ஊழல் வழக்கு….! : 12ஆம் திகதி வாக்குமூலம் அளிக்கவுள்ள மகிந்த ; 8ஆம் திகதி மர்மமாக மரணித்த கபில!
09 May, 2026 | 08:42 PM
2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக எயார்பஸ் A-330 ரகத்தைச் சேர்ந்த 6 விமானங்களையும், A-350 ரகத்தைச் சேர்ந்த 8 விமானங்களையும் கொள்வனவு செய்தபோது, 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை கையூட்டாகப் பெற்றதாக கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி மீது குற்றம் சுமத்தப்பட்டது. இந்த கொடுக்கல் வாங்கலில் தனக்குக் கிடைத்த 2 மில்லியன் அமெரிக்க டொலர்களில், 20 மில்லியன் ரூபாயை அன்றைய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவுக்கும், 60 மில்லியன் ரூபாயை அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் வழங்கியதாக கபில சந்திரசேன கூறியுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றில் தெரிவித்திருந்தது. இது தொடர்பில் வாக்குமூலம் அளிக்க முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அழைப்பு விடுத்திருந்தது. அத்தினத்துக்கு நான்கு நாட்களுக்கு முன்பதாக கபில சந்திரசேன மர்மமான முறையில் இறந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் பல தரப்பினரின் மீது சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது.
-
சிறப்புக் கட்டுரை
இலங்கையில் பௌத்த மதம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறதா?
07 Jun, 2026 | 11:49 AM
-
சிறப்புக் கட்டுரை
பெலவத்தையை உலுக்கிய உளவுத் தகவல்
07 Jun, 2026 | 11:00 AM
-
சிறப்புக் கட்டுரை
பிக்குகளுக்குச் தனிச்சட்டம் சாத்தியமா?
06 Jun, 2026 | 05:32 AM
-
சிறப்புக் கட்டுரை
பிக்குகளுக்குச் தனிச்சட்டம் சாத்தியமா?
04 Jun, 2026 | 04:56 PM
-
சிறப்புக் கட்டுரை
மார்கோ ரூபியோவின் இந்திய விஜயமும் புவிசார்...
02 Jun, 2026 | 10:18 AM
-
சிறப்புக் கட்டுரை
தமிழ்க் கட்சிகளின் பிளவுகளும் 13-வது திருத்தமும்
02 Jun, 2026 | 09:38 AM
மேலும் வாசிக்க
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM