தமிழக முதலமைச்சராக த.வெ.க தலைவர் விஜய் நாளை ஞாயிற்றுக்கிழமை (10) பதவியேற்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இன்று மாலை (9) தமிழக ஆளுநரை சந்தித்த விஜய், பெரும்பான்மையை நிரூபித்ததோடு, தமிழ்நாட்டில் த.வெ.க ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
அத்துடன், நாளை தமிழ்நாட்டின் முதலமைச்சராக தான் பதவியேற்கவும் ஆளுநரிடம் நேரம் கேட்டிருந்தார்.
இந்நிலையில் த.வெ.கவின் பெரும்பான்மையை ஆளுநர் ஏற்றுக்கொண்டதையடுத்து, பதவியேற்பு குறித்து பேசப்பட்டது.
அதன்படி நாளை ஞாயிற்றுக்கிழமை (10) மாலை 3.15 மணிக்கு நேரு உள் விளையாட்டரங்கில் பதவியேற்பு விழா நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.
அவ்விழாவில் விஜய் தமிழக முதலமைச்சராக பதவியேற்பார் எனவும் அவருடன் 9 அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM