தமிழக ஆளுநரை சந்திக்க புறப்பட்டார் த.வெ.க தலைவர் விஜய் 

09 May, 2026 | 06:16 PM
image

தமிழக ஆளுநர் அர்லேகர் இன்று (9) இரவு 7.10 மணிக்கு கேரளாவுக்குச் செல்வதற்கு முன் அவரை நேரில் சென்று சந்தித்து, பெரும்பான்மை குறித்து தெரிவிப்பதற்காக த.வெ.க தலைவர் விஜய் புறப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக ஆளுநர் அர்லேகர், கேரள ஆளுநராகவும் பதவி வகிப்பதால், அங்குள்ள பணிகளை மேற்கொள்வதற்காக இன்று மாலை செல்லவிருக்கிறார். 

இந்நிலையில், அவர் செல்வதற்கு முன், தான் சந்தித்துப் பேச வேண்டும் என விஜய் கேட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

இன்றைய தினம் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுக் கடிதங்களுடன் விஜய் ஆளுநரை சந்திக்கச் சென்றுள்ளார். 

பெரும்பான்மை ஆதரவை ஆளுநரிடம் நிரூபித்து, தமிழ்நாட்டில் த.வெ.க ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக ஆளுநரிடம் நேரம் கேட்டுப் பெற்று, அவரை சந்திக்க விஜய் புறப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்கா - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை:...

2026-06-14 14:29:04
news-image

சுவிட்சர்லாந்தில் இன்று விறுவிறுப்பான பொதுவாக்கெடுப்பு: சனத்தொகையை...

2026-06-14 11:58:10
news-image

அமெரிக்கா - ஈரான் இடையேயான வரலாற்றுச்...

2026-06-14 10:12:24
news-image

பங்குச்சந்தையில் புதிய வரலாறு படைத்த ஸ்பேஸ்எக்ஸ்...

2026-06-13 16:55:42
news-image

அசாமில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏஎன்-32...

2026-06-13 13:57:18
news-image

அமெரிக்க வான்வழித் தாக்குதலில் ‘ட்ரென் டி...

2026-06-13 10:15:07
news-image

3 ஆண்டுகளுக்கும் மேலாக கோமாவில் இருந்த...

2026-06-12 10:41:55
news-image

ஈரானுடனான ‘அதிமுக்கிய உடன்பாடு’ எட்டப்பட்டது –...

2026-06-12 07:12:21
news-image

ஈரான் மீது இன்று இரவு கடுமையான...

2026-06-11 23:56:01
news-image

வட அயர்லாந்தில் தொடரும் வன்முறை: 12...

2026-06-11 16:20:43
news-image

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில்...

2026-06-11 16:41:25
news-image

சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை: அவுஸ்திரேலியாவைத்...

2026-06-11 12:26:19