சேர்மன் வ.நா. தம்பிராசா எழுதிய "வரலாற்றின் குரல்" நூல் வெளியீட்டு நிகழ்வும் வீதிப் பெயர்ப் பலகைக்கான திரை நீக்கமும் திருகோணமலை தி/சாம்பல் தீவு தமிழ் மகா வித்தியாலயத்தில் இன்று சனிக்கிழமை (09) நடைபெற்றது.
நாமகன் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு சட்டத்தரணி ந.சுரேஷ் குமார் தலைமை தாங்கினார்.
நூலின் முதல் பிரதியை பாராளுமன்ற உறுப்பினர் குகதாசன் வழங்கி வைத்தார்.
இதில் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் தவிசாளர் வெள்ளைத் தம்பி சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM