அட்டனில் நான்கு மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் - தீபநந்த கலாலயாவின் கலை விழா!

09 May, 2026 | 09:04 PM
image

அட்டன்  தீபநந்த கலாலயா நாட்டிய பள்ளியில் பரதம் பயின்ற நான்கு மாணவிகளின் அரங்கேற்ற நிகழ்வு கடந்த சனிக்கிழமை 2 ஆம் திகதி அட்டன் டி.கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

நாட்டியப் பள்ளி நிறுவுநர் நடராஜா தீபகயாவின் ஆசிர்வாதங்களுடன்   தீபநந்த காலலயா இயக்குநர் ஸ்ரீமதி காயத்ரி யுவராஜனின் மாணவிகளான லோகநாதன் பகிர்தனா,விஜயசுந்தர் தக்சிலா,பேரின்பநாதன் விகாஷினி, விஸ்வநாதன் பிருந்தா ஆகியோர் அரங்கேற்றம் கண்டனர்.

நிகழ்வின் அதிதிகளாக மலையகத்தின் இந்திய நுண்கலைப் பீட நடனத்துறை தலைவர் ஸ்ரீமதி ஸ்ரீதரி லலிதன், நர்த்தன வித்தகர் ரமேஷ்காந்த், ஸ்ரீமதி சரண்யா துஷிகரன், த.நிர்மலன் (இலண்டன் குளோபல் ஆர்ட்ஸ் அகடமி ) டிலக்சன் (கொழும்பு டி2 டான்ஸ் அகடமி)  ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பல்கலை மாணவர்களுக்கு மடி கணனி அன்பளிப்பு

2026-06-14 14:59:01
news-image

யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முதலாவது பன்னாட்டு...

2026-06-14 10:53:27
news-image

கொச்சிக்கடை அந்தோனியார் ஆலய திருவிழா: சாயி...

2026-06-13 15:56:29
news-image

கலாநிதி அலவி ஷரீப்தீன் முன்னோடிகளின் பாடசாலையின்...

2026-06-11 19:01:53
news-image

மத்திய மாகாணத்தில் 14 பாடசாலைகளுக்கு புதிய...

2026-06-11 13:26:27
news-image

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேக...

2026-06-11 12:28:50
news-image

"தகவலறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட...

2026-06-09 17:43:58
news-image

கதிரேசன் மாதிரி ஆரம்ப பாடசாலையில் நடைபெற்ற...

2026-06-09 11:43:08
news-image

சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் இருநாள் தென்னருவி...

2026-06-09 09:24:07
news-image

நாவலப்பிட்டி கதிரேசன் கல்விக் குடும்பத்தின் விசேட...

2026-06-09 08:37:12
news-image

எழுத்தாளர் சிவகௌரியின் ‘முத்துப்பரல்கள்’ ஹைக்கூ கவிதை...

2026-06-07 23:47:08
news-image

யாழ்ப்பாண இராசதானி சங்கிலியன் மன்னனின் சிரார்த்த...

2026-06-07 12:06:11