மண்முனைப்பற்று பிரதேச செயலகம், பிரதேச கலாசார பேரவை மற்றும் பிரதேச கலாசார அதிகார சபை இணைந்து நடாத்திய ''கவிதைகளோடு பேசுவோம்'' புத்தகக் கண்காட்சிகூடம் வியாழக்கிழமை (07) பிரரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
கலாசார பேரவை உப தலைவரும், உதவிப்பிரதேச செயலாளருமான கி.இளம்குமுதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பிரதேச கலாசார அதிகாரசபையின் நிறைவேற்று தலைவரும், பிரதேச செயலாளருமான தெட்சணகௌரி தினேஷ் கலந்து கொண்டிருந்தார்.
இதன்போது மேலும் இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன், கவிஞர் த.கோபாலகிருஸ்ணன், ஏனைய கவிஞர்கள், கலைஞர்கள், இலக்கியவாதிகள், என பாலர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் மறைந்த கலைஞர்களின் உருவப் படங்களுக்கு மலரஞ்சலி செலுத்தி நினைவு கூரப்பட்டதைத் தொடர்ந்து மண்முனைப்பற்று கலைஞர்னய் மற்றும் கவிஞர்களின் ஆக்கங்களாக வெளிவந்த புத்தகக் கண்காட்சிகூடம் திறந்து வைக்கப்பட்டது.
குவியரங்கம் இடம்பெற்று மூத்த கலைஞர்கள மற்றும் கவிஞர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், பல்வேறு நிகழ்வுகளும் நிகழ்வுகளும் ஆற்றுகi செய்யப்பட்டன.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM