கிளி­நொச்­சியில் வாள் வெட்டு நால்வர் அவ­சர சிகிச்சை பிரிவில்

Published By: Robert

18 Sep, 2017 | 09:54 AM
image

கிளி­நொச்சியில் நேற்று  பிற்­பகல் இடம்­பெற்ற வாள் வெட்டுச் சம்­ப­வத்தில் படு­கா­ய­ம­டைந்த நால்வர் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர்.

கிளி­நொச்சி பரந்தன் பகு­தியில் அமைந்­துள்ள விடுதி ஒன்றின் பின்­ப­கு­தியில்  உள்ள நான்காம் வாய்க்கால் வீதி­யி­லேயே இச்­சம்­பவம்  இடம்­பெற்­றுள்­ளது.

குறித்த விடு­தியில் இரு இளை­ஞர்கள் மது அருந்திக் கொண்­டி­ருந்த போது  அவர்­க­ளுக்­கி­டையில் ஏற்­பட்ட வாய்த்­தர்க்கம் முற்­றிய நிலையில் அது இரு குழுக்­க­ளுக்­கி­டை­யே­யான மோத­லாக மாறி வாள்­வெட்டில் முடிந்­துள்­ளது.

  இதன்  போது படு­கா­ய­ம­டைந்த நால்­வரும் கிளி­நொச்சி மாவட்ட வைத்­தி­ய­சா­லையில் அவ­சர சிகிச்சை  பிரிவில் அனு­ம­திக்­கப்­பட்டு  அதில் ஒருவர் நோயாளர் விடு­திக்கு மாற்­றப்­பட்­டுள்ள நிலையில் ஏனைய மூவரும் அவ­சர சிகிச்சை பிரிவில்  சிகிச்சை பெற்று வரு­கின்­றனர். இவர்கள் ஆப­த்தான நிலையில் இல்லை எனவும் வைத்­தி­ய­சாலை­ வட்டாரங்கள் தெரி­வித்­துள்­ளன.

குறித்த சம்­பவம் தொடர்பில் கிளி­நொச்சி பொலிஸ் நிலைய குற்­றத்­த­டுப்பு பதில் பொறுப்­ப­தி­கா­ரியும்,  சிறு­குற்றப் பிரிவு பொறுப்­ப­தி­கா­ரி­யு­மான உப பரிசோ­தகர் சும­ண­சிறி தலை­மை­யி­லான குழு­வினர் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர்.

இந்த விசா­ர­ணையின் போது சந்தேக நபர்கள்  நால்வரின் பெயர்கள் பெறப்பட் டுள்ளன. இருந்த போதும் இதுவரை எவ ரும் கைது செய்யப்படவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31