தெலுங்கு திரையுலகின் அறிமுக நடிகரான தேஜஷ் ராஜன் கதையின் நாயகனாக தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளில் நடித்திருக்கும் 'அமரம்' படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் திரு அருள் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் 'அமரம்' திரைப்படத்தில் தேஜஷ் கிருஷ்ணன், ஐரா அகர்வால், ஜார்ஜ் மரியம், ஹரீஷ் பெராடி, சுரேஷ் மேனன், நாகினீடு, கல்கி ராஜா, சாய் தீனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மிக்கி ஜே மேயர் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தை திவ்யஷேத்ரா பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் சி ஆர் ராஜன் தயாரித்திருக்கிறார்.
அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கும் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் எக்சன் ரசிகர்களுக்கு விருப்பத்திற்குரியவைகளாக இருப்பதால் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM