(இராஜதுரை ஹஷான்)
பெருந்தோட்ட கம்பனிகள் நாட்டின் சட்டத்துக்குட்பட்ட வகையில் செயற்பட வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
இன்று (07) வியாழக்கிழமை பாராளுமன்ற அமர்விலேயே இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பெருந்தோட்ட பகுதிகளில் இடம்பெறும் தாக்குதல்கள் சம்பவம் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM