ஒரு கோடி ரூபாய் பெறுமதியான பொருட்களைத் திருடிய சந்தேகநபர் கைது!

Published By: Digital Desk 1

07 May, 2026 | 11:45 AM
image

(இணையத்தள செய்திப் பிரிவு)

தலாத்துஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான தளபாடங்கள் மற்றும் கட்டுமான உபகரணங்களைத் திருடிய 42 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி, குருதெனிய - மாலிகாதென்ன பகுதியில் அமைந்துள்ள மூன்று மாடி கட்டிடம் ஒன்றிலிருந்தே இந்த உபகரணங்கள் திருடப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு சந்தேகநபரைத் தேடும் பணிகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

சந்தேகநபர்கள் இப்பகுதியில் இடம்பெற்ற ஏனைய வீடடைப்புத் திருட்டுகளுடன் தொடர்புடையவர்களா என்பது குறித்து தலாத்துஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தற்போதைய அரசுக்கு முட்டுக்கட்டை போடாது நாட்டை...

2026-05-11 17:45:11
news-image

"இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையிலான இளைஞர்...

2026-05-11 19:16:34
news-image

அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கு :...

2026-05-11 18:59:17
news-image

21வது ஆசிய ஊடக மாநாட்டில் பங்கேற்பதற்காக...

2026-05-11 18:05:33
news-image

கண்டி விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் குறைவு

2026-05-11 17:42:16
news-image

கொழும்பு டேம் வீதி பொலிஸ் நிலையத்துக்கு...

2026-05-11 17:56:52
news-image

நாட்டின் நிதிப் பரிமாற்றம், தரவுகளின் பாதுகாப்பை...

2026-05-11 17:37:22
news-image

கடும் மழையால் பண்டாரவளை நகரம் வெள்ளத்தில்...

2026-05-11 16:47:11
news-image

யாழில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம்

2026-05-11 16:34:04
news-image

தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியிலுள்ள வீதியை...

2026-05-11 16:25:45
news-image

உருமாற்றம் செய்யப்பட்ட வாகனங்களுக்குத் தடை: பொலிஸார்...

2026-05-11 16:19:16
news-image

விசாரணைக்கு அழைக்கும் எந்த நேரத்திலும் சமூகமளிக்கத்...

2026-05-11 16:01:35