ஐ.ம.சஇன் கொழும்பு மாவட்ட அமைப்பாளராக உமா சந்திரபிரகாஷ் நியமனம்

06 May, 2026 | 07:28 PM
image

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளரான உமா சந்திரபிரகாஷ் கட்சியின் இரு முக்கிய பதவிகளுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார். 

அந்த வகையில் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளராகவும் தமிழ் சமூகப் பிரிவுக்கான செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ள இவர், கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் நேற்றைய தினம் (5) தலைமை அலுவலகத்தில் வைத்து நியமனக் கடிதங்களை பெற்றுக்கொண்டார்.

தன் மீது நம்பிக்கை வைத்து இந்தப் பொறுப்புகளை வழங்கிய சஜித் பிரேமதாசவுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்ட இவர், தமிழ் சமூகத்துக்கும் கொழும்பு மாவட்ட மக்களுக்கும் அர்ப்பணிப்புடன்  சேவையாற்றுவேன் என உறுதியளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிரளவியல் தரவு அடையாள அட்டைக்கு எதிர்ப்பு...

2026-09-15 16:12:56
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்து ஆசனங்களிலும் ஆசனப்...

2026-09-15 16:15:31
news-image

நுவரெலியாவில் கட்டுப்பாடின்றி சுற்றித்திரியும் மட்டக்குதிரைகள்; விபத்து...

2026-09-15 15:26:39
news-image

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதலில் சிறுவர்கள் இருவர்...

2026-09-15 14:49:53
news-image

முன்னாள் விமானப்படை தளபதி டொனால்ட் பெரேரா...

2026-09-15 14:13:00
news-image

மஹரகமையில் போதைப்பொருளுடன் இருவர் கைது!

2026-09-15 13:26:44
news-image

இலங்கையர்களுக்கு தாய்லாந்தில் 10,000 வேலைவாய்ப்புகள் ;...

2026-09-15 13:12:48
news-image

நாட்டின் வீதி விபத்துகளில் தெருநாய்களின் பங்கு...

2026-09-15 13:09:50
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2026-09-15 12:28:48
news-image

மலையகப் பகுதிகளில் பூத்துக் குலுங்கும் ஆவாரம்...

2026-09-15 12:45:52
news-image

இந்திய முன்னாள் துணை ஜனாதிபதி ஜகதீப்...

2026-09-15 12:21:23
news-image

அட்டனில் போலி யூரோ நாணயத்தாள்களுடன் இளைஞர்...

2026-09-15 12:08:44