எம்மில் பலரும் நாளாந்தம் காலையில் கண்விழித்த உடன் இன்றைய தின தன் வரவு எப்படி இருக்க வேண்டும்? எப்படி இருக்கும்? என்பதை பற்றியதாகத்தான் சிந்தனை இருக்கிறது. இதில் நாள்தோறும் எம்முடைய தன வரவு திடமாக உயரும் என்ற நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்றால்... அதற்கும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சில குறிப்புகளை வழங்கியுள்ளனர். அதனை முழுமையாக கடைப்பிடித்தால்.. தன வரவு தங்கு தடையின்றி உயரும்.
இதற்கு ஆன்மீக பொருட்கள் விற்பனை செய்யும் நிலையத்தில் கிடைக்கும் கோமதி சக்கரம் அதாவது நதியிலிருந்து பெறப்பட்ட கோமதி சக்கரம் - கடலில் இருந்து பெறப்பட்ட சோழிகள்- வலம்புரி சங்கு மற்றும் ஒற்றை கண் தேங்காய் ஆகியவற்றை எம்முடைய வீட்டின் பூஜையறையில் இடம்பெறச் செய்து, அதனை வெள்ளிக்கிழமை தோறும் அல்லது நாளாந்தம் வழிபட்டு வந்தால்... எம்முடைய வீட்டிற்குள் நேர் நிலையான ஆற்றலின் அதிர்வலை அதிகரித்து தன வரவு தங்கு தடை இன்றி வருவதுடன் தொடர்ந்து அதிகரிக்கும்.
தொகுப்பு: சுபயோக தாசன்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM