தமிழக ஆளுநரை இன்று (6) சந்தித்த விஜய் மே 9ஆம் திகதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
அப்போது அவர் இன்னும் இரண்டு நாட்களுக்குள் பெரும்பான்மையை தவெக நிரூபிக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையே விஜய் நாளை (7) காலை 11 மணிக்கு தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பதவியேற்ற இரண்டு நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டும் என ஆளுநர் விஜய்க்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM