தமிழக ஆளுநரை சந்தித்தார் விஜய் ; ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதம் கையளிக்கப்பட்டது

06 May, 2026 | 04:17 PM
image

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை நேரில் சந்தித்து, ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கடிதம் வழங்கியதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 

த.வெ.கவுக்கு ஆதரவு அளிக்கும் எம்.எல்.ஏக்களின் கடிதத்தை ஆளுநரிடம்  வழங்கினார். 

இந்நிலையில், ஆளுநர், எப்போது வேண்டுமானாலும் த.வெ.க தலைவர் விஜயை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்காவை இலக்குவைத்ததற்காக ஹவுதி கிளர்ச்சியாளர்களை கண்டித்து...

2026-09-16 14:21:34
news-image

சக்கரம் கழன்றதால் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்...

2026-09-16 11:54:31
news-image

தங்க அரோவானா மீனைப் போன்று வடிவமைக்கப்பட்ட...

2026-09-15 14:40:32
news-image

ட்ரம்பின் சிறுவயது வீடு சுமார் 2...

2026-09-15 12:18:53
news-image

கொங்கோ பாடசாலையில் பயங்கர தீ! ;...

2026-09-15 11:31:00
news-image

லிபியாவின் மிஸ்ராதா விமான நிலையத்தில் தனியார்...

2026-09-15 10:37:54
news-image

ஈரானில் சிரேஷ்ட மதகுரு மௌவி யூசுப்...

2026-09-15 11:22:35
news-image

லண்டன் தேம்ஸ் நதிக்கரையில் முதன்முறையாக பிரமாண்ட...

2026-09-14 18:03:38
news-image

தென்னாபிரிக்காவில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி...

2026-09-14 17:32:32
news-image

“அன்பு சகோதரர் அஜித்துக்கு, பிரியமுடன் விஜய்”...

2026-09-14 13:56:20
news-image

“கவிழ்ந்த படகின் அடியில் இன்னும் என்...

2026-09-14 12:24:17
news-image

இந்தோனேஷிய பயணிகள் கப்பல் விபத்து: உயிரிழந்தோரின்...

2026-09-14 11:58:33