(இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு)
தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கு தமது கட்சி முழுமையான ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இது தொடர்பான கடிதத்தை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியினர் 5 பேரும் கையெழுத்திட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மதவாத சக்திகளை கூட்டணியில் அனுமதிக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் காங்கிரஸ் கட்சியானது த.வெ.கவுக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தை ஆதரித்துள்ள காங்கிரஸ் கட்சி, தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியேறியுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் தமது முதுகில் குத்திவிட்டதாக தி.மு.க தரப்பினர் கவலை தெரிவித்து வருகின்றனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM