இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை : உத்திசார் சுயாட்சியை இழக்கிறதா டெல்லி ?
06 May, 2026 | 09:36 AM
'2025 ஆம் ஆண்டில் டொனால்ட் டிரம்ப் மீண்டும் அதிகாரத்தை பெற்று வெள்ளை மாளிகைக்குத் திரும்பியதும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்குப் புதிய சோதனைகளைத் தந்தது. ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்ததற்காகவும், ஈரானுடனான உறவிற்காகவும் வாஷிங்டன் விதித்த கடும் வரிகள் இந்தியாவின் பொருளாதாரத் திட்டமிடலைச் சிதைத்தன. உக்ரைன் போரினால் ரஷ்ய எண்ணெயின் விலை குறைந்ததால், இந்தியாவின் இறக்குமதி அதிகரித்தது. ஆரம்பத்தில் இதற்கு வாஷிங்டன் ஒப்புதல் அளித்திருந்தாலும், பின்னர் அது அழுத்தமாக மாறியது. மேலும், மத்திய ஆசிய சந்தைகளுக்கு இந்தியா செல்வதற்கு முக்கியமாக இருந்த ஈரானின் சாபஹார் துறைமுகத் திட்டத்திற்கான தடையில் இருந்து வழங்கப்பட்ட விலக்கையும் டிரம்ப் நிர்வாகம் இரத்து செய்தது'
'இந்தியா தனது சுயாட்சிக் கொள்கையை பகிரங்கமாகப் பறைசாற்றினாலும், நடைமுறையில் வொஷிங்டனின் அழுத்தத்திற்குப் பணிந்தது தெரியவந்தது. ரஷ்ய எண்ணெய் இறக்குமதியைக் குறைத்த இந்தியா, இஸ்ரேலுடன் நெருக்கம் காட்டி வாஷிங்டனின் விருப்பத்திற்கு ஏற்பச் செயல்படத் தொடங்கியது. 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், பிராந்திய மோதல்களில் இந்தியா மற்றும் அமெரிக்காவின் நிலைப்பாடுகளில் உள்ள வேறுபாடுகளை மேலும் தெளிவுபடுத்தின. மற்ற 'குவாட்' நாடுகளைப் போலவே, இந்தியாவும் இஸ்ரேல்-அமெரிக்கத் தாக்குதல்களைக் கண்டிக்க மறுத்தது'
-
சிறப்புக் கட்டுரை
இந்திய – சீன உறவுகளின் நிஜ...
15 Sep, 2026 | 12:41 PM
-
சிறப்புக் கட்டுரை
9/11 தாக்குதல்கள் நடந்து கால்நூற்றாண்டுக்கு பிறகு...
13 Sep, 2026 | 01:32 PM
-
சிறப்புக் கட்டுரை
மாகாண சபைத் தேர்தலும் எல்லை நிர்ணயச்...
13 Sep, 2026 | 11:28 AM
-
சிறப்புக் கட்டுரை
38 ஆண்டுகளுக்குப் பின் இந்தியப் பாதுகாப்பு...
09 Sep, 2026 | 12:42 PM
-
சிறப்புக் கட்டுரை
நேபாள வெள்ளப்பெருக்கு: சீனா - இந்திய...
08 Sep, 2026 | 11:19 AM
-
சிறப்புக் கட்டுரை
கம்பனிகளின் வலையில் சிக்கியுள்ளாரா ஜனாதிபதி? ;...
08 Sep, 2026 | 09:41 AM
மேலும் வாசிக்க





















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM