ஹோர்முஸ் பதற்றம் நீடிப்பு – போர்நிறுத்தம் தொடர்கிறது என அமெரிக்கா உறுதி

Published By: Vishnu

06 May, 2026 | 05:27 AM
image

ஹோர்முஸ் நீரிணையில் அண்மையில் ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து, ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்நிறுத்தம் இன்னும் அமலில் உள்ளதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.

போர்நிறுத்தம் முடிவடைந்ததா என்ற கேள்விக்கு அவர் மறுப்பு தெரிவித்ததுடன், ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் மற்றும் ‘Project Freedom’ திட்டம் தனித்தனி செயல்முறைகள் என விளக்கினார்.

மேலும், போர்நிறுத்த எல்லைகளை மீறாமல் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு ஈரானை கேட்டுக்கொண்ட அவர், தற்போதைய நிலை குறித்து அமெரிக்கா தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்த...

2026-05-12 16:25:06
news-image

தமிழ்நாட்டில் 717 மதுபானசாலைகளை மூடுவதற்கு முதலமைச்சர்...

2026-05-12 15:14:30
news-image

ஈரானுடன் போர் நிறுத்தம் ஆபத்தில் உள்ளது...

2026-05-12 06:38:51
news-image

“காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு” -...

2026-05-11 17:25:57
news-image

பிளவுபட்ட அதிமுக..!?

2026-05-11 17:11:53
news-image

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்...

2026-05-11 16:52:52
news-image

அமெரிக்காவின் சமாதானத் திட்டத்தை நிராகரித்தது ஈரான்:...

2026-05-11 15:44:04
news-image

ஹண்டா வைரஸ் : கப்பலில் இருந்து...

2026-05-11 15:24:16
news-image

தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய்க்கு மிக உயர்ந்த...

2026-05-11 13:25:32
news-image

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா...

2026-05-11 13:33:40
news-image

சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற எதிர்க்கட்சித் தலைவர்...

2026-05-11 12:08:45
news-image

காத்மண்டு விமான நிலையத்தில் டர்கிஷ் ஏர்லைன்ஸ்...

2026-05-11 11:18:11