கேப்­பா­ப்பு­லவு மக்கள் போராட்டம் 200 நாட்­களைக் கடந்­தது.!

Published By: Robert

17 Sep, 2017 | 09:45 AM
image

கேப்­பா­ப்பு­லவில் இரா­ணுவம் ஆக்­கி­ர­மித்­துள்ள தமது காணி­களை விடு­விக்கக் கோரி கேப்­பா­ப்பு­லவு மக்கள் மேற்­கொண்டு வரும் சத்­தி­யாக்­கி­ரகப் போராட்டம் 200 நாட்­களைக் கடந்­து­விட்­டது. 201 ஆவது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்து நடை­பெ­று­வ­தா­கவும் விரைவில் வன்னி மற்றும் யாழ். மாவட்டப் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை வர­வ­ழைத்து பாரிய ஆர்ப்­பாட்­ட­மொன்றை மேற்­கொள்ள கேப்­பா­ப்பு­லவு மக்கள் தீர்­மா­னித்­துள்­ள­தாக போராட்­டத்தில் ஈடு­பட்டு வரும் திரு­மதி சந்­தி­ர­லீலா நேற்று வீர­கே­சரி வார வெளி­யீட்­டுக்குத் தெரி­வித்தார். 

இதே­வேளை, பிரஜா அபி­லாஷா கைகோர்க்கும் வளை­ய­மைப்பு அத­னுடன் இணைந்து 22 பங்­காளர் அமைப்­பு­களும் கேப்­பா­ப்பு­லவில் இரா­ணுவம் ஆக்­கி­ர­மித்­துள்ள மக்­களின் பாரம்­ப­ரிய காணி­களை விடு­வித்து மீண்டும் மக்­க­ளிடம் ஒப்­ப­டைக்­கும்­படி அர­சாங்­கத்­திடம் கோரிக்கை விடுத்­துள்­ளன. 

தென்­ப­கு­தியைச் சேர்ந்த இந்த அமைப்புகள் ஒன்றாக இணைந்து இந்த கோரிக்கையை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குடும்ப தகராறு ; பிரிந்து வாழும்...

2026-02-18 16:56:26
news-image

மொட்டு கட்சியுடன் "மக்கள் குரல்" சந்திப்பு!

2026-02-18 16:50:14
news-image

மாத்தளையில் சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்:...

2026-02-18 16:29:50
news-image

அக்குரேகொட இரட்டைக்கொலை: சகோதரர்கள் விளக்கமறியலில்!

2026-02-18 16:08:54
news-image

மைத்திரி விக்ரமசிங்கவிற்கு FCID அழைப்பாணை!

2026-02-18 15:28:45
news-image

வவுனியாவில் 120 இயலாமையுடன் கூடிய பெண்களுக்கு...

2026-02-18 15:20:37
news-image

சமன் ஏக்கநாயக்கவுக்கு பிணை 

2026-02-18 15:05:54
news-image

இலங்கை மத்திய வங்கிக்கு கிறிஸ்டலினா ஜோர்ஜீவா...

2026-02-18 14:49:00
news-image

மட்டக்களப்பில் வெள்ள அபாயம்

2026-02-18 14:41:45
news-image

நாட்டின் பல பாகங்களில் 100 மி.மீ...

2026-02-18 14:27:05
news-image

இலஞ்சம் பெற்ற காதி நீதிபதி கைது!

2026-02-18 14:09:14
news-image

அக்குரேகொட கொலை ; சந்தேக நபர்கள்...

2026-02-18 14:01:48