கம்பன் விழா - 2026 ; கவிதைப் போட்டியில் முதல் பரிசு

04 May, 2026 | 12:11 PM
image

அகில இலங்கை கம்பன் கழகம் நடத்திய கம்பன் விழா -2026இன் இரண்டாம் நாள் மாலை நேர நிகழ்வில் அமரர் பொன் பாலசுந்தரம் ஞாபகார்த்த தேசிய மட்டக் கவிதைப் போட்டிக்கான முதல் பரிசினை மட்டக்களப்பைச் சேர்ந்த கந்தசாமி அபிலாஷ் பெற்றுக்கொண்டார். 

அகில இலங்கை கம்பன் கழகம் நடத்தும் 'கம்பன் விழா – 2026’இன் இரண்டாம் நாள் மாலை நேர நிகழ்வுகள் கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் மே மாதம் 1ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் நடைபெற்றது.

இந்த ஆண்டு கம்பன் கழகம் கவிதை, பேச்சு, திருக்குறள் மனனப் போட்டி, இஸ்லாமிய இலக்கிய பேச்சுப்போட்டி ஆகிய போட்டிகளை நடத்தியது. இதில் பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கம்பன் விழா நிகழ்வின்போது பரிசில்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கைத் தமிழ் கலைஞர் சங்க உறுப்பினர்களுக்கு...

2026-08-08 14:48:42
news-image

கொழும்பு, கொம்பனி தெரு சிவசுப்பிரமணிய சுவாமி...

2026-08-07 19:38:40
news-image

இலங்கை வங்கியின் 87 ஆவது அகவை...

2026-08-07 17:09:47
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவம்: கொடிச்சீலை...

2026-08-07 12:41:31
news-image

காண்பிய விரிப்புக் கண்டது நல்லூரான் வடக்கு...

2026-08-06 16:52:31
news-image

இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு...

2026-08-05 17:39:35
news-image

கொழும்பில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் "யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்" தினம்...

2026-08-05 15:17:42
news-image

வவுனியாவில் சர்வதேச சகோதரிகள் தினம்!

2026-08-04 13:31:15
news-image

மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய மகோற்சவப்...

2026-08-03 17:38:15
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய 'வடக்கு வாசல்...

2026-08-03 10:21:32
news-image

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார்...

2026-08-03 10:30:28
news-image

மலையக எழுத்தாளர் கந்தையா கணேசமூர்த்தியின் சுக்கிலபட்சம்...

2026-08-02 17:17:54