தமிழகத்தில் நட்சத்திர தொகுதிகளின் நிலவரம்...

Published By: Digital Desk 3

04 May, 2026 | 09:24 AM
image

(இணையத்தள தமிழக செய்தியாளர்)

தமிழக தேர்தல் முடிவுகளில் முன்னணி நிலவரம் பரபரப்பாக வெளியாகி கொண்டிருக்கும் இந்த தருணத்தில் தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான 118 என்ற எண்ணிக்கையை எந்தகூட்டணி வெல்லும் என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வந்த வண்ணம் இருக்கிறது.

17 ஆவது தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ஆம் திகதி அன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சியில் திமுக- காங்கிரஸ்- தேமுதிக- விடுதலை சிறுத்தைகள்- இந்திய கம்யூனிஸ்ட் -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - மதிமுக-  கொங்கு மக்கள் தேசிய கட்சி- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - மனிதநேய மக்கள் கட்சி - மனிதநேய ஜனநாயக கட்சி- முக்குலத்தோர் புலிப் படை-  எஸ்டிபிஐ கட்சி-  தமிழர் தேசம் கட்சி -ஆகியவை இடம்பெற்றிருக்கிறது. இதில் மதிமுக -கொங்கு மக்கள் தேசிய கட்சி -மனிதநேய மக்கள் கட்சி - மனிதநேய ஜனநாயக கட்சி- முக்குலத்தோர் புலிப் படை - எஸ் டி பி ஐ- தமிழர் தேசம் -  ஆகிய கட்சிகள் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது.

முகஸ்டாலின் -  சென்னை கொளத்தூர்

உதயநிதி ஸ்டாலின் - சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி

எடப்பாடி கே பழனிச்சாமி - சேலம் எடப்பாடி

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் - சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு

சீமான் - காரைக்குடி

திருமதி பிரேமலதா விஜயகாந்த் - விருத்தாச்சலம் ( கடலூர் மாவட்டம்)

விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன்-  விருதுநகர் ( விருதுநகர் மாவட்டம்)

காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் செல்வப் பெருந்தகை-  ஸ்ரீபெரும்புதூர் ( காஞ்சிபுரம் மாவட்டம்) 

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவரான நயினார் நாகேந்திரன் - சாத்தூர் ( விருதுநகர் மாவட்டம்)

இயக்குநர் சுந்தர் சி - மதுரை மத்திய தொகுதி.( மதுரை மாவட்டம்- அதிமுக கூட்டணியில் புதிய நீதி கட்சி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்த...

2026-05-12 16:25:06
news-image

தமிழ்நாட்டில் 717 மதுபானசாலைகளை மூடுவதற்கு முதலமைச்சர்...

2026-05-12 15:14:30
news-image

ஈரானுடன் போர் நிறுத்தம் ஆபத்தில் உள்ளது...

2026-05-12 06:38:51
news-image

“காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு” -...

2026-05-11 17:25:57
news-image

பிளவுபட்ட அதிமுக..!?

2026-05-11 17:11:53
news-image

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்...

2026-05-11 16:52:52
news-image

அமெரிக்காவின் சமாதானத் திட்டத்தை நிராகரித்தது ஈரான்:...

2026-05-11 15:44:04
news-image

ஹண்டா வைரஸ் : கப்பலில் இருந்து...

2026-05-11 15:24:16
news-image

தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய்க்கு மிக உயர்ந்த...

2026-05-11 13:25:32
news-image

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா...

2026-05-11 13:33:40
news-image

சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற எதிர்க்கட்சித் தலைவர்...

2026-05-11 12:08:45
news-image

காத்மண்டு விமான நிலையத்தில் டர்கிஷ் ஏர்லைன்ஸ்...

2026-05-11 11:18:11