(இணையத்தள தமிழக செய்தியாளர்)
தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. தமிழகம் முழுவதும் நடைபெற்ற 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணும் பணி 62 வாக்கு எண்ணிக்கை மையங்களில் காலை 8 மணி அளவில் தொடங்கியது. முதலில் அஞ்சலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அதன் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை தொடங்குகிறது. காலை 9 மணியிலிருந்து அரசியல் கட்சிகள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் முன்னிலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
17 ஆவது தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ஆம் திகதி அன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சியில் திமுக- காங்கிரஸ்- தேமுதிக- விடுதலை சிறுத்தைகள்- இந்திய கம்யூனிஸ்ட் -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - மதிமுக- கொங்கு மக்கள் தேசிய கட்சி- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - மனிதநேய மக்கள் கட்சி - மனிதநேய ஜனநாயக கட்சி- முக்குலத்தோர் புலிப் படை- எஸ்டிபிஐ கட்சி- தமிழர் தேசம் கட்சி -ஆகியவை இடம்பெற்றிருக்கிறது. இதில் மதிமுக -கொங்கு மக்கள் தேசிய கட்சி -மனிதநேய மக்கள் கட்சி - மனிதநேய ஜனநாயக கட்சி- முக்குலத்தோர் புலிப் படை - எஸ் டி பி ஐ- தமிழர் தேசம் - ஆகிய கட்சிகள் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது.
தமிழ் நாட்டில் உள்ள மொத்த தொகுதி கள் - 234
தேர்தல் நடை பெற்ற தொகுதி கள் 234
மொத்த வா க்குப்பதிவு 85 சதவீ தம்
திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி
திமுக -164
காங்கிரஸ்- 28
தேமுதிக -10
விடுதலை சிறுத்தை கள்- 8
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி -5
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 5
மதிமுக- 4
கொங்கு மக்கள் தேசிய கட்சி -2
இந்திய யூனியன் முஸ்லிம்லீக் -2
மனிதநேய மக்கள் கட்சி - 2
மனிதநேய ஜனநாயக கட்சி - 1
முக்குலத்தோர் புலிப்படை -1
எஸ்டிபிஐ கட்சி - 1
தமிழர் தேசம் கட்சி - 1
மொத்தம்- 234
அதிமுக தலை மை யி லான தேசிய ஜனநாயக கட்சி கூட்டணி
அதிமுக -166
பாரதிய ஜனதா - 26
பாட்டாளி மக்கள் கட்சி -18
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் -11
தமிழ் மாநில காங்கிரஸ்- 5
இந்திய ஜனநாயக கட்சி -2
புரட்சி பாரதம் -1
புதிய நீதி கட்சி -1
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்- 1
சிங்கத் தமிழர் முன்னேற்ற கழகம்- 1
தமிழ் மாநில பகுஜன்சமாஜ்- 1
தென்னிந்திய பார்வர்ட் பிளாக்- 1
மொத்தம் -234
தமிழக வெற்றிகழகம் - 233
நாம் தமிழர் கட்சி - 234















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM