பிரதமர் மன்னிப்புக்கோர வேண்டும்.!

Published By: Robert

16 Sep, 2017 | 02:30 PM
image

(எம்.சி.நஜிமுதீன்)

பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கத்தோலிய சமயத்தைச் சேர்ந்தவர். எனினும் அவர் பௌத்த தேரர்களை நிந்திக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். ஆகவே அவர் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதியமைச்சர் என்பதனால் குறித்த கருத்து தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தேரர்களிடம் மன்னிப்புக்கோர வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்தார்.

பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தேரர்கள் தொடர்பில் வெளியிட்ட கருத்து சம்பந்தமாக ஊடகங்களுக்கு தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மதவாச்சியில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

2025-03-20 10:04:06
news-image

கொழும்பில் 19 கிலோ நிறையுடைய போதைப்பொருட்களுடன்...

2025-03-20 10:04:27
news-image

பனிப்போர் காலத்தில் இலங்கையில் சிஐஏயின் இரகசிய...

2025-03-20 09:59:59
news-image

400 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன்...

2025-03-20 09:30:26
news-image

பெரும்பாலான பகுதிகளில் மிதமான நிலையில் காற்றின்...

2025-03-20 09:37:05
news-image

மன்னார் விளாங்குளி கிராம வயலில் உயிரிழந்த...

2025-03-20 09:48:33
news-image

தேசபந்து தென்னக்கோனின் பிணை மனு மீதான...

2025-03-20 09:09:57
news-image

ரயில் மோதி வாகனம் விபத்து ; ...

2025-03-20 09:14:32
news-image

வியாழேந்திரன் - பிள்ளையான் கூட்டு ;...

2025-03-20 08:58:08
news-image

உள்ளூராட்சி சபைகளில் தனித்து ஆட்சி அமைக்க...

2025-03-20 08:40:17
news-image

தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு...

2025-03-20 08:56:30
news-image

இன்றைய வானிலை

2025-03-20 06:14:11