ஜேர்மன் சர்வதேச கராத்தே சுற்றுப்போட்டி

03 May, 2026 | 03:33 PM
image

ஜேர்மன் தலைநகர் பேர்ளினில்  சனிக்கிழமை (02) நடைபெற்ற சர்வதேச கராத்தே சுற்றுப்போட்டியில் சுவிட்சர்லாந்திலிருந்து சென்ற பயிற்றுனர் கௌரிதாசன் ஷ்வப்தேஷ், அணி‌ முகாமையாளர் சுபாகரன் சிந்துசன் உட்பட 10 போட்டியாளர்கள்  தனிநபர் காட்டா பிரிவில் 1 வெள்ளி, 1 வெண்கலம், குழு காட்டா பிரிவில் 1 தங்கம், 1 வெள்ளி, குமித்தே பிரிவில் 1 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் குழு குமித்தே பிரிவில் 1 வெள்ளி மற்றும் 1 வெண்கலப்பதக்கங்களை சுவீகரித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்க்கரை நோய்க்கு அப்பால்: Diabetasol தயாரிப்பின்...

2026-05-11 09:32:54
news-image

சாஹிரா கல்லூரியின் 90வது ஆண்டு விழா

2026-05-10 16:40:01
news-image

அன்னையர் தினத்தில் படைப்பாக்க முயற்சி ;...

2026-05-10 09:27:29
news-image

திருமலை இ.மதன் எமுதிய தாய்ப்பசு சிறுகதை...

2026-05-10 09:26:58
news-image

வத்துகாமம்  ஶ்ரீ முத்துமாரி அம்பாளுக்கு வைகாசி...

2026-05-10 08:56:34
news-image

"வரலாற்றின் குரல்" நூல் வெளியீடு

2026-05-09 20:29:02
news-image

அட்டனில் நான்கு மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம்...

2026-05-09 21:04:33
news-image

பெண்களின் நீதிக்கான தேடல் கண்காட்சி திருகோணமலையில்.!

2026-05-08 15:25:59
news-image

மண்முனைப் பற்றில் நடைபெற்ற ''கவிதைகளோடு பேசுவோம்''...

2026-05-08 14:37:50
news-image

ஸ்ரீ பேச்சி அம்மன் கும்பாபிஷேகம்: கொழும்பில்...

2026-05-07 17:32:56
news-image

வெள்ளவத்தையில் "தமிழர் பண்பாடும் பனைவளமும் 2026"...

2026-05-06 17:10:28
news-image

சுவிசில் சிறப்பாக நினைவுகூரப்பட்ட மாமனிதர் தேனிசை...

2026-05-05 10:03:02