படப்பிடிப்பு : ஜே. சுஜீவகுமார்
வெசாக் தினத்தை முன்னிட்டு, கொழும்பு புதுச் செட்டித் தெரு சாயி பாபா மத்திய நிலையத்தி்ல் சனிக்கிழமை (2) அன்று சமய அனுஷ்டானங்கள் இடம்பெற்றன.
இதன்போது, ஜம்பட்டா வீதி போதிராஜ பெளத்த நிலையத்தின் பிரதான மத குரு வண. கோட்டே சுமனனந்த தேரர் அனுசாசன உரை நிகழ்த்தினார்.
சாயி பாபா மத்திய நிலைய தலைவர் எஸ். என். உதயநாயகன், மதகுருவுக்கு வஸ்திர தானம் வழங்கி கெளரவித்தார். நிகழ்வில், பொதுச் செயலாளர் சிவா இராஜஜோதி, தொண்டர் சபை தலைவர் கோபால் ஜீவரட்னம் ஆகியோரும் பங்கேற்றனர்.

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM