கம்பன் விழாவின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் : பாரதி பாஸ்கர் தலைமையில் "சுழலும் சொற்போர்"

02 May, 2026 | 04:38 PM
image

(மா.உஷாநந்தினி)

அகில இலங்கை கம்பன் கழகம் நடத்தும் கம்பன் விழா 2026 இன் மூன்றாவது நாளின் காலை நேர நிகழ்வு மே மாதம் 2ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு  நடைபெற்றது. 

இதன்போது கொழும்பு மாநகரசபை உறுப்பினர் பழ.புஸ்பநாதன் தம்பதியர் மங்கல விளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைக்க  கடவுள் வாழ்த்தினை செல்வி வைஷாலி ஆறுமுகம் பாடினார்.  அதனையடுத்து மதுவப்பன் முத்தையா  (தமிழ்நாடு) தலைமை உரை ஆற்றினார். தொழிலதிபர் ஏ.பி.ஜெயராசா தொடக்க உரை ஆற்றினார்.

அதனைத் தொடர்ந்து மாணவர் அரங்கத்தில் கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலய மாணவி லக்ஷ்மிதா "நீலமாலை" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அதன் பின்னர் பேச்சாளர் பாரதி பாஸ்கரை (தமிழ்நாடு) நடுவராகக் கொண்ட "சுழலும் சொற்போர்" நடைபெற்றது. "முரண் பாத்திரங்களுள் முதன்மை பாத்திரம்" "கைகேயியே" என  சி.கேசவனும், "வாலியே" என அ. வாசுதேவாவும், "இலக்குவனே" என கு. பாலஷண்முகனும், "சுக்கிரீவனே" என ந. விஜயசுந்தரமும், "விபீடணனே" என  பரா. ரமேஷும்  வாதாடினர்.

( படங்கள் - ஜே.சுஜீவகுமார் )

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய 20ஆம் திருவிழா...

2026-09-05 11:57:07
news-image

ஹொரவப்பத்தானையின் கல்வி முன்னோடிகளை கௌரவித்த ‘விழுதாகும்...

2026-09-04 19:25:27
news-image

கொழும்பு ஸ்ரீ ஹரே கிருஷ்ணா ஆலய...

2026-09-04 17:18:20
news-image

ஜப்பானில் 13-வது சர்வதேச வணிக மாநாடு:...

2026-09-04 14:03:14
news-image

நல்லூர் ஆலய வருடாந்த மகோற்சவம்: ஏழு...

2026-09-04 10:42:58
news-image

நல்லூர் கார்த்திகை திருவிழா

2026-09-04 10:37:07
news-image

நாட்டிய கலா மந்திரின் 50 ஆவது...

2026-09-03 17:52:25
news-image

கப்பித்தாவத்தை, ஸ்ரீ கைலாசநாதர் தேர்த் திருவிழா

2026-09-03 15:13:27
news-image

பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆயுள் காப்புறுதிக்...

2026-09-03 10:23:42
news-image

75 ஆண்டுகளை நிறைவு செய்த இலங்கை...

2026-09-02 12:29:36
news-image

பொதுமக்களுக்கு இலவசம்: ‘அட்லஸ் ஏஞ்சல் 2026’...

2026-09-01 13:21:54
news-image

"டிஜிட்டல் சமத்துவம் – செயற்கை நுண்ணறிவு"...

2026-09-04 20:03:59