யதார்த்த நடிகர்களான விதார்த் - கலையரசன் - சந்தோஷ் பிரதாப் - ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'மூன்றாம் கண்' எனும் திரைப்படம் விரைவில் வெளியாகும் என படக் குழு உற்சாகத்துடன் தெரிவித்துள்ளது.
இயக்குநர் சகோ கணேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மூன்றாம் கண்' திரைப்படத்தில் விதார்த், கலையரசன், சந்தோஷ் பிரதாப், திரிகுன், தேஜு அஸ்வினி, அதுல்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
என். எஸ். உதயகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆர் எஸ் ராஜ்பிரதாப் மற்றும் அஜீஷ் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள் ஹாரர் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ட்ரெண்டிங் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் வைட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
இந்தத் திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்றும், இத்திரைப்படம் இம்மாதம் வெளியிடுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் படக்குழு உற்சாகத்துடன் அறிவித்துள்ளது.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM