நடிகர் பாரத் நடிக்கும் 'காவியக் காதல்' படத்தின் பிரத்யேக காணொளி வெளியீடு

Published By: Digital Desk 2

02 May, 2026 | 03:48 PM
image

டிஜிட்டல் திரை பிரபலமான நடிகர் பாரத் கதையின் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படத்திற்கு 'காவியக் காதல்' என பெயரிடப்பட்டு, அதன் பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ஹரிஹர சுதன் அழகிரி இயக்கத்தில் உருவாகி வரும் 'காவியக் காதல்' திரைப்படத்தில் பாரத், சான்வீ மேக்னா, பால சரவணன் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண் விஷ்வா தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தருணத்தில் டைட்டில் மற்றும் பிரத்யேக காணொளியை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த விடியோவில் அமர காதல்- உண்மை காதல்- உயர்ந்த காதல்- உலக காதல்- கர்ண காதல்- என பல்வேறு காதல்களை அவல நகைச்சுவையுடன் குறிப்பிட்டு கலகலப்பான காதல் கதை என விவரித்திருக்கிறார்கள். இது ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படத்தின்...

2026-06-12 17:10:33
news-image

செப்டம்பர் மாதத்தில் வெளியாகும் சூரியின் 'மண்டாடி'

2026-06-12 14:30:14
news-image

நடிகர் ஆரி அர்ஜுனன் நடிக்கும் 'பகவான்'...

2026-06-12 14:26:13
news-image

ஹபீபி - திரைப்பட விமர்சனம்

2026-06-12 14:21:02
news-image

ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் 'மூன்றாம் கண்'...

2026-06-11 17:47:30
news-image

நடிகர் கதிர் நடிக்கும் 'லிங்கம்' இணைய...

2026-06-11 17:28:36
news-image

நடிகர் வெற்றி நடிக்கும் 'லட்சுமி காந்தன்...

2026-06-10 15:56:10
news-image

'சம்பவகாரி' யை வெளியிட்ட 'கட்டா குஸ்தி...

2026-06-10 15:50:45
news-image

இயக்குநர் பாரதிராஜாவின் இறுதிச் சடங்கு தேனியில்...

2026-06-10 13:56:51
news-image

பாரதிராஜாவின் உடலுக்கு தமிழக முதல்வர் விஜய்...

2026-06-10 10:44:33
news-image

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் சாதனை வரலாறு

2026-06-10 10:03:22
news-image

இயக்குநர் பாரதிராஜா காலமானார்

2026-06-10 08:59:21