கொட்டாஞ்சேனை மஹாகாளி அம்மனுக்கு வெள்ளி அங்கி அணிவிக்கும் நிகழ்வு

02 May, 2026 | 02:41 PM
image

கொட்டாஞ்சேனை ஸ்ரீ இராமநாதன் வீதி ஸ்ரீ வீர மஹாகாளி அம்மன் தேவஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள தெய்வங்களுக்கு சித்திரா பௌர்ணமி தினத்தன்று வெள்ளி அங்கி அணிவிக்கும்  நிகழ்வு இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் பிரதம அதிதியாகவும், சீரடி சாயி நிலைய தலைவர் எஸ். உதயநாயகன் சிறப்பு அதிதியாகவும் கலந்து கொண்டனர். 

மேலும் கோவில் அறங்காவலர் சபையினர் மற்றும்  பல பிரமுகர்களும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தமை குறி்ப்பிடத்தக்கது. 

(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

BestWeb.LK 2026 விருதில் OneDriver.lk வெள்ளிப்...

2026-08-13 15:32:03
news-image

சைவ மங்கையர் வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு...

2026-08-12 14:38:57
news-image

கொழும்பு காக்கைதீவு இந்து மன்றத்தின் ஆடி...

2026-08-12 13:57:36
news-image

பாணந்துறை ஸ்ரீ கந்தசுவாமி ஆலய ஆடி...

2026-08-12 13:57:02
news-image

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை...

2026-08-12 13:53:37
news-image

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் ஆடி அமாவாசை...

2026-08-12 13:26:38
news-image

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் பஞ்சரத பவனி

2026-08-12 11:34:41
news-image

அயர்லாந்து பாடசாலை மாணவர்களுக்கான‌ கையெழுத்துப்போட்டி

2026-08-11 14:05:25
news-image

மாமாங்கேஸ்வரர் ஆலய "தேர்" திருவிழா

2026-08-11 13:38:47
news-image

வவுனியாவில் சிறப்பாக நிகழ்ந்த சர்வதேச சகோதரிகள்...

2026-08-11 05:45:50
news-image

லயன்ஸ் இன்டர்நெஷனல் 306D5 மாவட்ட விளையாட்டுக்...

2026-08-10 15:54:26
news-image

கொழும்பு காக்கைதீவில் ஆடி அமாவாசை பிதிர்...

2026-08-10 15:33:28