இணைப்பாளர்களை நியமிக்க நடவடிக்கை

02 May, 2026 | 01:28 PM
image

புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணி இம்மாதம் முழுவதும் நாடாளவிய ரீதியில் இணைப்பாளர்களை நியமனம் செய்ய  நடவடிக்கை எடுத்து வருகிறது.

அணியின் செயல் திட்டங்களை நாடாளவிய ரீதியில் விஸ்தரிக்கும் நோக்கில் இந்த ஏற்பாடு முன்னெடுக்கப்   படுகிறது என நிறுவனர் ராதாமேத்தா  தெரிவிக்கிறார். 

இம்மாதம்  முழுவதும் மேற்கொள்ளப்படும்   இச் செயற் பணியில்  தற்போது வரை அநுராதபுரம், கண்டி, நுவரேலியா, கம்பஹா, ஹட்டன் மாவட்டங்களுக்கு இணைப்பாளர்கள் நியமனம்  செய்யப் பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஏனைய மாவட்டங்களை சேர்ந்தோர் இதில் இணைந்து கொள்ள விண்ணப்பிக்க முடியும் எனவும் அவர் தெரிவிக்கிறார்.

இணைய விரும்பும் பெண்கள் மேலதிக விபரங்களைப் பெற 075 4880172என்ற வட்சப் இலக்கத்துடன்  தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்க்கரை நோய்க்கு அப்பால்: Diabetasol தயாரிப்பின்...

2026-05-11 09:32:54
news-image

சாஹிரா கல்லூரியின் 90வது ஆண்டு விழா

2026-05-10 16:40:01
news-image

அன்னையர் தினத்தில் படைப்பாக்க முயற்சி ;...

2026-05-10 09:27:29
news-image

திருமலை இ.மதன் எமுதிய தாய்ப்பசு சிறுகதை...

2026-05-10 09:26:58
news-image

வத்துகாமம்  ஶ்ரீ முத்துமாரி அம்பாளுக்கு வைகாசி...

2026-05-10 08:56:34
news-image

"வரலாற்றின் குரல்" நூல் வெளியீடு

2026-05-09 20:29:02
news-image

அட்டனில் நான்கு மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம்...

2026-05-09 21:04:33
news-image

பெண்களின் நீதிக்கான தேடல் கண்காட்சி திருகோணமலையில்.!

2026-05-08 15:25:59
news-image

மண்முனைப் பற்றில் நடைபெற்ற ''கவிதைகளோடு பேசுவோம்''...

2026-05-08 14:37:50
news-image

ஸ்ரீ பேச்சி அம்மன் கும்பாபிஷேகம்: கொழும்பில்...

2026-05-07 17:32:56
news-image

வெள்ளவத்தையில் "தமிழர் பண்பாடும் பனைவளமும் 2026"...

2026-05-06 17:10:28
news-image

சுவிசில் சிறப்பாக நினைவுகூரப்பட்ட மாமனிதர் தேனிசை...

2026-05-05 10:03:02